Happy Birthday ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா – இசைஞானிக்கு Happy Birthday ராஜாதி ராஜா

இசையோடு வாழ்வது என்பது நமக்கெல்லாம் இளையராஜாவின் இசையை தினமும் கேட்பது போல.,

ஆனால் இசையாகவே வாழ்வது என்பது அந்த ஞான தேசிகனாகிய இளையராஜாவால் மட்டுமே முடியும்.

ராஜாதி ராஜா – இசைஞானி ராக தேவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எனது இசைத்தாயிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மீண்டும் மீண்டும் காதலில் விழா செய்யும் மகிமை உனது இசைக்கு மட்டுமே… Happy Birthday Maestro

Image may contain: 1 person, text

Leave a comment