Archive for the ‘கமல்’ Category

மன்மதன் அம்பு உலக நாயகன் கமலின்  கதை திரைகதை வசனம்  மற்றும் அவரது நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  மன்மதன் அம்பு. சூப்பர் ஹிட் டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். வளர்ந்து வரும் பல சூப்பர் தயாரிப்பாளார்களில் ஒருவரான ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். கமலோடு சேர்ந்து திரிஷா,மாதவன், சங்கீதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தொழிலதிபரான மதனின் (மாதவன்) காதலி பிரபல முன்ன்னி நடிகை நிஷா (நம்ம திரிஷா)வின் நிஜ (படத்தில் தான்) பெயர் [...]