Archive for the ‘முதல் காதலா ??’ Category

வைதேகி வீட்டுக்குள் நுழையும் நேரம் அங்கு ராஜேஷைக் கண்டு கொஞ்சம் நானி கோனியே எப்ப்போ வந்தே என்று இழுத்தாள். ராகவ் இவனுக்கு ஃபோன் பண்ணி இருப்பானோ என்று அவளுக்கு ஒரு நினைப்பு,  இவன் கேலி செய்வானே என்று நினைத்தபடியே என்று உள்ளே நுழைந்தாள். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ராகவ்வை நினைத்த மாத்திரத்தில் அவளிடம் இருந்த அந்த வெட்கம் எல்லா பெண்களுக்கும் இதுபோல தான் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது. ராஜேஷுக்கு காபி கொடுக்க வந்தாள் பூரணி. அப்போது [...]