Archive for the ‘பிடித்த பாடல்கள்’ Category

குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று என்றாகிவிட்டது. குத்து பாடல் இல்லாத படம் ஓடாது என்ற நிலைக்கு தள்ளபட்டுவிட்டது. தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை குத்து பாடல்கள். இலந்த பழம் என்று ஆரம்பித்து (அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) மல மல வரைக்கும் நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். கண்ணை மூடிக்கொண்டு உடலில் உடுப்பு இருக்கிறதா என்று தெரியத நிலையில் ஆடும் ஆட்டம், அதற்கு ஒரு பாட்டு என்று. [...]