இன்பங்கள் இதயத்தில் பொங்கி வழிந்தது, நீ எனது நட்பாக இருந்த போது. இதயங்கள் இடம் மாற்றிட, நீ நினைத்த வேளையில், எனது இதயம் பாலைவனம் ஆனது உன் நட்பின்றி.
Archive for the ‘நட்பு’ Category
உன் நட்பின்றி
Posted: July 10, 2011 in கவிதை, நட்புTags: இதயங்கள், இன்பங்கள், உன் நட்பின்றி, கவிதை, காதல், நட்பு, பாலைவனம்
5