Archive for the ‘ஜோதிடம்’ Category

ஜாதகங்களைச் சேர்க்கும்போது பல அபவாதங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மூல நட்சத்திரத்தின் மாமியார் மூலையிலே; பெண்மூலம் நிர்மூலம். கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது. விசாக நட்சத்திரம் இளைய மைத்தினருக்காகாது. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்காகாது. பூராடம் கழுத்தில் நூலாடாது. மூல நட்சத்திரம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் காலமாகி விடுவார். அதன் காரணமாக பெண்ணின் மாமியார் விதவையாகி விடுவாள். ஆகவே மூல நட்சத்திரப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. இன்னும் சிலர் மூல நட்சத்திரத்தில் முதல் பாதம் தான் சேர்க்கக் [...]