வெண்டைக்காய் பச்சடி தேவையான பொருட்கள்:- வெண்டைக்காய் – 15 பச்சை மிளகாய் – 6 சின்ன வெங்காயம் – 6 கறிவேப்பிலை – சிறிது துவரம் பருப்பு – ½ கப் (optional) மஞ்சள் பொடி – சிறிது சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி புளி – சிறிய எலுமிச்சையளவு (அ) தக்காளி – 4 (அ) 5 எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு கடுகு – சிறிது, சீரகம்- சிறிது உளுத்தம் பருப்பு [...]