சந்தேகம் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். உறவுகளுடன் வாய் விட்டுப் சிரித்து பேசிட நீண்ட நாள் நோயும் பறந்து போகும்….. சந்தேகமும் ஒரு நோய் தான், ஆம் மன நோய். அதீத அன்பு இருக்கும் இடத்தில் சந்தேகம் தானாக பிறக்கும். சந்தேகம் வந்த பின் சகஜமாக பேச முடியாது. சந்தேகம் வருவதற்கு முன், உறவுகள் பலமாக இருக்கும். சந்தேகம் ஒருவித்த்தில் இயலாமையைக் காட்டுகிறது. மனம் விட்டுப் பேச முடிந்தால் மட்டுமே உறவுகள் பலமாகும். உறவுகளில் [...]