Archive for the ‘அரசியல்’ Category

இது எனது சொந்த அலசல் இல்லை, ஈ மெயிலில் வந்தது, ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில் ! ! என்று நான் படித்தவுடன் பலரும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர்களே!!! தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம் , அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை , அதுவரை நாங்கள் [...]