இன்பங்கள் இதயத்தில்
பொங்கி வழிந்தது,
நீ எனது
நட்பாக
இருந்த போது.
இதயங்கள் இடம் மாற்றிட,
நீ நினைத்த வேளையில்,
எனது இதயம்
பாலைவனம் ஆனது
உன் நட்பின்றி.
Advertisement
இன்பங்கள் இதயத்தில்
பொங்கி வழிந்தது,
நீ எனது
நட்பாக
இருந்த போது.
இதயங்கள் இடம் மாற்றிட,
நீ நினைத்த வேளையில்,
எனது இதயம்
பாலைவனம் ஆனது
உன் நட்பின்றி.
இயல்பான கவிதை நட்பு என்ற வட்டம் காயப்படுத்தும் சில இடத்தில்.
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி…
என்னைதான் சொன்னீங்களா!!!
ya !!!its true …….. nice kavithai:)
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி…