Archive for June, 2011

Love

Posted: June 30, 2011 in கவிதை
Tags:

  நீ என்னை அறிந்த பின்னரே எனக்குள்ளும் ஒரு இதயம் இருப்பதை அறிந்தேன். ஆம் அன்பே என் இதயத்தை எனக்கே சுட்டிகாட்டி எனக்கு தெரியாமல் களவாடிச் சென்றவள் நீயே திரும்ப கொடுத்திடாமல் உன் இதயம் கொடுத்திடுவாய் இதயமாற்றி வாழ்ந்திடுவோம் இணைந்துவிட்ட காதலுடன்!